கூடலூரில் இருந்து மலப்புரம் செல்லும் சாலையில் நாடுகாணி பஜாரில் வாய்க்கால் ஒன்று உள்ளது. இதில் உள்ள சிறிய பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் வாய்க்காலில் தவறி விழும் நிலை உள்ளது. அங்கு இரவில் வாகனங்களும் விபத்தில் சிக்கி வருகிறது. எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.