திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு ஊராட்சியில் இடுகாடு உள்ளது. இந்த இடுகாடு மழைக்காலங்களில், மழைநீர் தேங்கி குளம்போல மாறுகிறது. இதனால் பொதுமக்கள் இதனை பயன்படுத்த மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.