புதுச்சேரி நகர பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.