குள்ளஞ்சாவடி, சின்ன காட்டுசாகை, சமுட்டிக்குப்பம், புலியூர், பெரியகாட்டு சாகை உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?