நாய்கள் தொல்லை

Update: 2026-01-04 16:55 GMT

கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இங்கு வரும் நோயாளிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சுகாதார நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்