பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்

Update: 2025-11-09 11:11 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வளாகத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்து, செல்லும் நிலையில், இந்த பள்ளத்தில் யாரேனும் கால் இடறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்