சேவை குறைபாடு

Update: 2025-11-02 10:55 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா இரூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயக் கடன் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதுடன், விவசாயிகளுக்கு வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் சேவை குறைபாடு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி விவசாயக் கடன் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்