பழுதடைந்த அடிகுழாய்

Update: 2025-09-14 17:03 GMT
கம்பம் அருகேயுள்ள நாராயணத் தேவன்பட்டி பகுதியில் உள்ள சுடுகாடு அருகே உள்ள அடிகுழாய் பழுதடைந்தது. இதனை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் கிடப்பில் போட்டதால் தற்போது புதர்மண்டி கிடக்கின்றன. எனவே குழாய் சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்