பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2025-09-07 16:27 GMT

தேவாரத்தை அடுத்த கோம்பை சிக்கச்சி அம்மன் கோவில் மேடு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே விரைவில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்