சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்

Update: 2025-07-27 18:31 GMT

தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும்போது தெருநாய்கள் வாகனத்தின் குறுக்கே திடீரென்று ஓடுவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இவைகள் கால்நடைகளை கடித்து விடுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

–-பொதுமக்கள், தேவூர்.

மேலும் செய்திகள்