தெருநாய்கள் தொல்லை

Update: 2025-06-15 09:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இவை சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதுடன், போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் வாகனஓட்டிகள், நடைபாதையினரை அச்சுறுத்துகின்றன. எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்