ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2025-06-01 11:45 GMT
  • whatsapp icon

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் வேதநதி ஆறு ஓடுகிறது. ஆத்தூர் செல்லும் சாலையோரம் ஓடும் இந்த ஆற்றில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்