சாய்ந்து நிற்கும் சுற்றுச்சுவரால் விபத்து அபாயம்

Update: 2025-05-18 11:15 GMT

திருப்பூர் குமார் நகர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைந்துள்ள வளாகத்தின் முகப்பு பகுதியில் இருக்கும் சுற்றுச்சுவரின் அடிப்பகுதி நாளுக்கு நாள் சாய்ந்து கொண்டே வருகிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் சுவர் கீழே விழக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அபாய நிலையில் உள்ள சுவரை இடித்து புதிய சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.


மேலும் செய்திகள்