உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளம்

Update: 2025-04-20 16:30 GMT

பழனி சுப்பிரமணியபுரம் வெள்ளைக்கோடு பகுதியில் சாலையோரத்தில் பள்ளம் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள், எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக திரும்பும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர பள்ளத்தை விரைவாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி