பழனி 12-வது வார்டு பகுதியில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பெண்கள், முதியவர்கள் ஒருவித அச்சத்துடனேயே வெளியே செல்லும் நிலை இருக்கிறது. எனவே பழுதடைந்த தெருவிளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.