சேரன்மாதேவி- நெல்லை சாலை புதிய ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் வளர்ந்த மரத்தால் பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளது. பாலத்தில் வளர்ந்த மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.