பன்றிகள் தொல்லை

Update: 2025-03-09 17:14 GMT

பாகூர் காட்டுக்குப்பம் பள்ளிக்கூட வீதியில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவது மட்டுமின்றி பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. பன்றி தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்