நோய் பரவும் அபாயம்

Update: 2025-02-09 14:09 GMT
புதுக்கோட்டை டவுனில் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் உள்ள இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அந்த பகுதிகளில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்