செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-09-15 12:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய தாலுகா அலுவலகம் அருகில் குழந்தைகள் நல குழுமம் இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் அதிக அளவு குழந்தைகள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பகுதி செடி, கொடிகள் அடர்ந்து காடுபோல காட்சியளிக்கிறது. எனவே, குழந்தைகளின் நலன் கருதி இந்த பகுதியில் உள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி