திசையன்விளை பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை சேதமடைந்து அடைப்புகள் இன்றி காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?