அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி

Update: 2024-07-21 13:32 GMT
வடலூர் பகுதி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில், பச்சரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. கடந்த 2 மாதங்களாக இந்த நிலைமை நீடித்து வருவதால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்