திருப்பூரில் அனைத்து சாலைகளிலும் வாகன ேபாக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் பீக் ஹவர்சில் சாலையை கடப்பது சிரமமாக உள்ளது. குறிப்பாக குமரன்சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, மங்கலம் சாலை, அவினாசி சாலைகளில் தேவைாய பகுதியை கண்டறிந்து அங்கு நடை மேம்பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும்.