ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்து கஸ்பா மேலத்தெருவில் வாறுகால் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.