வந்தவாசியில் போலீசார் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் உடனே தேங்கி மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், வந்தவாசி.