நாய் தொல்லை

Update: 2025-01-26 19:13 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தனஸ்ரீ நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்களை விரட்டிச் சென்று கடிக்க வருகின்றன. இரவில் நாய்கள் குரைப்பதால், மக்கள் சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மனோகர், சேத்துப்பட்டு. 

மேலும் செய்திகள்