வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மசூதி பின்பக்க தெருவில் அதிகளவில் மாடுகள் சுத்தித்திாிகின்றன. அந்த மாடுகள் வளா்ப்பு மாடுகள் அல்ல. இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் மாடுகள் ஆகும். அந்த மாடுகள் சாலையில் செல்வோரை முட்ட வருகின்றன. மாடுகள் தொல்லையால் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், வந்தவாசி.