திருவண்ணாமைல மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தில் மக்கள் நலன் கருதி கழிவறை கட்டிடம் கட்டும் பணி ெதாடங்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடையவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கழிவறை கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு விட ேவண்டுகிேறாம்.
சிவக்குமாா், அகரம்பள்ளிப்பட்டு