வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் அரசினர் தோட்டப்பகுதியில் உள்ள நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்களும், மாற்றுத்திறனாளிகளும், பெண்களும் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் மூடியே கிடக்கிறது. அதைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகவேந்திரன், வாணியம்பாடி