திருப்பத்தூர் நகராட்சி 32-வது வார்டு வேலன் நகர் பகுதியில் உள்ள கால்வாய் உடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாயைச் சீரமைக்க வேண்டும்.
-ராஜ்குமார், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.