வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மிட்னாங்குப்பம் கிராமப் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிட பகுதியில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி 10 அடி உயரத்தில் இருக்கிறது. அதில் தபால்களை போட சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தபால் பெட்டிைய கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும்.
இளையராஜா, அரப்பாண்டகுப்பம்