வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
அங்கு சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
-தாமோதரன், தூசி.