திருப்பூர் கே.வி.ஆர்.நகர், 6-வது வீதி 3-வது குறுக்கு தெரு பேக்கரி அருகே உள்ள மின்கம்பத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மின்கம்பத்தில் 24 மணிநேரமும் தெரு விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இதனை மின்வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இரவு நேரங்களில் மட்டும் தெருவிளக்கு எரிய மின் ஊழியர்களுக்கு மின்சாரத்தை சேமிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
-----------