சோலார் விளக்குகள் பழுதால் அவதி

Update: 2022-08-07 15:49 GMT
அரசரடி மலைக்கிராமத்தில் மின்சார வசதி இல்லை. அரசால் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகள் மட்டுமே உள்ளது. தற்போது இந்த சோலார் விளக்குகள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே அரசரடி மலைக்கிராமம் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி காணப்படுகிறது.

மேலும் செய்திகள்

மின்தடை