சேதமடைந்த சாலை

Update: 2023-03-05 13:02 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் சுற்றுவட்டாரப்பகுதி சாலைகளில் சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய்ம் உள்ளது. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மேலும் செய்திகள்