மதுரை மாவட்டம், மீனாட்சி நகர், வில்லாபுரம்,6வது மேற்கு குறுக்கு தெரு,நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு பெரும் அச்சமாக உள்ளது. வெளியே செல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே,தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?