பொதுமக்கள் அவதி

Update: 2026-02-01 07:11 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்