பயனில்லாத வழிகாட்டி பலகை

Update: 2022-09-08 14:33 GMT

 கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகே சாலையோரம்  வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி பலகை சம்பந்தம் இல்லாமல் நடைபாதையை நோக்கி உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பயன் இல்லாமல் உள்ள இந்த வழிகாட்டி பலகையை சரியாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்