எழுத்து பிழை சரிசெய்யப்படுமா?

Update: 2022-08-22 15:26 GMT

எழுத்து பிழை சரிசெய்யப்படுமா?

பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளியின் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையில் 'மீறினால்' என்ற வாா்த்தை 'மீறிநால்' என்று தவறாக உள்ளது. இதனை சரிசெய்ய மாநராட்சி நர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்