மோசடி ஏலம் தடுத்து நிறுத்தப்படுமா?

Update: 2022-08-14 12:20 GMT

பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் சிலர் அடிக்கடி தரமற்ற துணிகளை விற்பனை செய்யும் நோக்கில், ஏலம் விடுகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யப்படும் துணிகளை வாங்கி பயணிகள் ஏமாறும் அவல நிலை தொடர்கிறது. இதனை தடுக்க பஸ் நிலையத்தில் மோசடியாக துணி ஏலம் விடுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்