கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-08 13:27 GMT

கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய், உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு மற்றும் ஹெச்.பி. பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதன் காரணமாக நீராதாரங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே கால்வாய்களை மீட்டெடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்