சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2022-08-06 14:38 GMT

மேட்டுப்பாளையம் ரோடு ஊட்டி பஸ் நிலையம் முன்பு கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், தொப்பம்பட்டி. 

மேலும் செய்திகள்