பழுதடைந்த நிழற்குடை

Update: 2022-08-06 12:48 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்-கடியாபட்டி செல்லும் சாலையில் வேங்கை கம்மாய் அருகே பயணிகளின் வசதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை ஒன்று கட்டப்பட்டது. தற்போது நிழற்குடை பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்