வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-05 20:08 GMT

 கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பாலவிநாயகர் நகர் முதல் மேட்டுப்பாளையம் சாலை வரை உள்ள தார் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்