பாலக்காடு ரோடு ஜலத்தூர் பிரிவு பகுதியில் தெருவிளக்குகள் பழுதாகி இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழயாக செல்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் தெருவிளக்கு வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.