பராமரிப்பு இல்லாத சுடுகாடு

Update: 2022-08-03 13:33 GMT

கோவை மாநகராட்சி 86-வது வார்டு ஆத்துப்பாலம் பகுதியில் பராமரிப்பின்றி சுடுகாடு உள்ளது. இங்கு தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சுடுகாட்டில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்