ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் இருந்து எல்.ஐ.சி. சிக்னல் செல்லும் சாலையில், மரக்கிளைகள் வெட்டப்பட்டு நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.