அறிவிப்பு பலகை வைக்கலாமே!

Update: 2022-07-31 15:24 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சேந்தமங்கலம் வழியாக செல்லும்போது வழிதெரியாமல் அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவில் தெருவில் நுழைந்து விடுகின்றனர். பின்னர் அந்த பகுதி பொதுமக்களிடம் கேட்டு காந்திபுரம் சென்று அடிவார சாலையை சென்றடைகின்றனர். எனவே சேந்தமங்கலம் பிரதான சாலையில் கொல்லிமலை செல்லும் சாலை குறித்த அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்