ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-30 12:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோபாலாசமுத்திரம் 5-வது வீதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் அந்த பகுதியில் மழைநீர், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்று இப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்