பயன்படாத கழிப்பிடம்

Update: 2022-07-29 13:35 GMT

கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே தந்தை பெரியார் நகரில் உள்ள பொது கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. இதனால் அது பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே அந்த கழிப்பிடத்தை அகற்றிவிட்டு நூலகம் அல்லது சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி