கட்டணம் வசூல்

Update: 2023-09-13 09:37 GMT

வெள்ளகோவில் கோவில் பகுதியில் உள்ள ஒரு கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையை பயன்படுத்தும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. ஆனால் பக்தர்களிடடும் கட்டாய வசூல் செய்யபடுகிறது. எனவே பக்தர்களிடம் கட்டாய கட்டண வசூலை தவிர்க்க வேண்டும். மேலும் இலவச கழிப்பிடம் என எழுதி போட வேண்டும்


மேலும் செய்திகள்